இப்பாடத்தின்வழி, கற்றல் கற்பித்தலில் மாணவர்கள் இலக்கவியல் புத்தாக்க மூலங்களைô பயன்படுத்தும் திறம் பெறுŧ¾¡Î புத்தாகப் பொருளை உருவாக்கி மதிப்பிடுவர்.

இப்பாடப்பகுதியானது தமிழ்மொழியில் காணப்படும் படைப்பாக்க இலக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய பல்வகை படைப்பாக்க இலக்கியத்தின் தன்மையையும் உள்ளடக்கத்தையும் ஆய்கிறது.

இப்பாடமானது மலேசியத் தமிழ்க்கல்வியில் உட்சேர்ப்புக் கல்வியின் வரலாறு, குறியிலக்கு, கொள்கை, செயலாக்கமுறை  உள்ளடக்கியுள்ளது.

இப்பாடப்பகுதியானது தற்காலக் கவிதைஉரைநடை ஆகியவற்றின் வரலாற்றினை விவரிக்கின்றது. மேலும்கருப்பொருள் அடிப்படையில் கவிஞர்களை வகைப்படுத்துவதுடன் உரைநடையை அதன் காலவரிசைக்கு ஏற்றவாறு விளக்குகிறது.

Kursus ini ditawarkan supaya pelajar dapat pendedahan tentang pengaplikasian kemahiran tatabahasa berkaitan aspek punariyal, aniyiyal dan yaappiyal  dalam penulisan  serta menggunakan kemahiran ini untuk menganalisis genre sajak dan puisi klasik.


Kursus ini ditawarkan supaya pelajar dapat diberi pendedahan tentang asas

penyelidikan serta kemahiran merancang dan menghasilkan kertas cadangan

penyelidikan dalam pendidikan. Seterusnya, menjadi satu amalan dan sebahagian

daripada tanggungjawab mereka sebagai seorang pendidik.